உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!
உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பால் இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகளைப் பற்றி...

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், குறைந்த இடைவெளியுடன் அகலம் குறைவாக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள்.










