கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

மாமல்லபுரத்தில் நாளை நடைபெறவுள்ள சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் த்வெக தலைவர் விஜய் பங்கேற்பு
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Updated on
1 min read

மாமல்லபுரத்தில் நாளை நடைபெறவுள்ள சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் த்வெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.

இதுகுறித்த அறிவிப்பில், "மனிதநேய நல்லிணக்க மாண்பைப் போற்றும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் சமத்துவக் கிறிஸ்துமஸ் விழா, நாளை (டிச. 22) காலை 10.30 மணிக்கு, மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய்
புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?
Summary

Vijay will participate in Christmas celebration organized by TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com