- Tag results for விஜய்
விஜய் சேதுபதி - மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் பெயரின் அறிவித்துள்ளனர். | |
![]() | ம.பி. பாஜக வேட்பாளர் கார் மோதி காங்கிரஸ் தொண்டர் உயிரிழப்பு: திக்விஜய் சிங் போராட்டம்மத்தியப் பிரதேச தேர்தலின்போது ஏற்பட்ட மோதலில் பாஜக வேட்பாளரின் கார் மோதி உயிரிழந்த காங்கிரஸ் தொண்டரின் சடலத்துடன் காவல்நிலையம் வந்து திக்விஜய் சிங் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். |
![]() | லியோ திரைப்படம் 25-வது நாள் சாதனை போஸ்டர் வெளியிட்ட படக்குழு!நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் 25-வது நாள் சாதனை போஸ்டரை வெளியிட்டது செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம். |
![]() | ஆன்மிக பயணத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள படங்களுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். |
![]() | நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரலாம் ஆனால்... இயக்குநர் வெற்றிமாறன்"நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரலாம், முன்னதாக கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்" என்று திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். |
![]() | காதலரை மணந்த சின்னத்திரை நடிகை!பாவம் கணேசன் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்த நடிகை ஷிமோனா ஜேம்ஸுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். |
![]() | நடிகை லைலாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன்!மாய தோட்டா, வதந்தி போன்ற இணையத் தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் குமரன். இவர் வதந்தி தொடரில் நடிகை லைலாவுடன் நடித்திருந்தார். |
![]() | திருமணமாகி 13 ஆண்டுகளா? கணவருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நாயகியாக நடித்த சுஜிதா தனுஷ் தனது கணவருடன் திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். |
![]() | தமிழில் உருவாகவுள்ள விஜய் தேவரகொண்டாவின் தம்பி படம்!விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. |
![]() | எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ? திரை விமர்சனம்இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் லியோ. |
![]() | எல்சியூ குறித்த உதயநிதி ட்வீட்டுக்கு லோகேஷ் கனகராஜ் பதில்எல்சியூ எனக் குறிப்பிட்டு உதயநிதி வாழ்த்து தெரிவித்த ட்வீட் பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் |
![]() | விஜய்யுடன் மீண்டும் இணைந்த துப்பாக்கி பட நடிகர்!இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த துப்பாக்கி படக் கூட்டணி 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கூடுகிறது. |
![]() | லியோ படத்திற்கு தொடரும் சோதனை! பிரீமியர் காட்சிகள் ரத்துலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் பிரீமியர் ரத்தானதால் முன்பதிவு டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்படுகிறது. |
![]() | சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வேண்டும்: சீமான் பேச்சுஎதிர்காலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிப்போம் என சீமான் உறுதி அளித்துள்ளார் |
![]() | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் ஜெயராம்!மார்கோனி மத்தாய் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் ஜெயராம் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்