
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 8,055-க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ. 64,440-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் ரூ. 8,045-க்கும் ஒரு பவுன் ரூ. 64,360-க்கும் விற்பனையான நிலையில், வாரத்தின் முதல் வணிக நாளான இன்று(பிப். 24) பவுனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 108-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,08,000-க்கு விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






