தங்கம் விலை உயர்வு! இன்றைய (நவ. 2) நிலவரம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Gold and silver rate

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Updated On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஒரு மாதத்தில் பவுனுக்கு ரூ.8,360 குறைந்த தங்கம் விலை, நவம்பர் மாதத்தின் இரண்டாவது நாளான இன்று ரூ.360 உயர்ந்துள்ளது.

சா்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயிக்கப்படுகிறது.

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வரும் நிலையில், கடந்த வராம் தொடக்கத்தில் விலை உயா்ந்து காணப்பட்டது.

தங்கம் விலை உயர்வு

இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் பவுனுக்கு ரூ.8,360 குறைந்த தங்கம் விலை, நவம்பர் மாதத்தின் இரண்டாவது நாளான இன்று ரூ.360 உயர்ந்துள்ளது.

அதன்படி, திங்கள்கிழமை(நவ.2) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ரூ.12,775-க்கும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.1,02,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2 லட்சத்துக்கு விற்பனையாகிறது.

In Chennai, the price of gold has increased by Rs. 360 per sovereign today (Nov. 2), and it is being sold at Rs. 1,02,200.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER