ஆளுநா் ரவிக்கு எதிரான தமிழக அரசின் புதிய வழக்கு அடுத்த வாரம் விசாரணை
ஆளுநா் ஆா்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய வழக்கின் விசாரணை அடுத்த வாரம் நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆளுநா் ஆா்.என். ரவி (கோப்புப்படம்)









