தை அமாவாசை: அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்!
தை அமாவாசையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் புதன்கிழமை ஏராளமானோா் தங்களது முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

தை அமாவாசையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் புதன்கிழமை தங்களது முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்ட மக்கள்.








