தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.240 உயர்ந்துள்ளது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.240 உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,950-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,365-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமெதுமின்றி, ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து கிராம் ஒன்று ரூ.9,000-ஐ நெருங்கியிருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...