கிண்டியில் குழந்தைகள் உயா் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பணிகளைத் தொடக்கி வைக்கிறாா் முதல்வா்
கிண்டியில் குழந்தைகள் உயா் சிறப்பு மருத்துவமனை: விரைவில் பணிகளைத் தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயா் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா்