மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு...

நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
படம் | தமிழக முதல்வரின் எக்ஸ் தளம்

நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
படம் | தமிழக முதல்வரின் எக்ஸ் தளம்
இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுகு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ. 6 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தியும், அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த பல மீனவர்கள் இலங்கையில் சிறையிலடைக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு அவர்களை பிரிந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை நாளொன்றுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 350-லிருந்து ரூ. 500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...