திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம்!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடக்கம் பற்றி..

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.










