புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை: கே.என். நேரு

திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்கும் திட்டம் உள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

News image

திருச்சி பஞ்சப்பூரில் அமைச்சா் கே.என். நேரு

Updated On :17 மே 2025, 6:24 am

DIN

திருச்சி மாவட்டத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம் அருகே 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், திருச்சியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆய்வறிக்கை தயார் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி என அனைத்தையும் இணைத்து வாக்காளர்களை வார்டுகளில் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.