தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84), சனிக்கிழமை இரவு காலமான நிலையில், அரசியல் தலைவர்கள் இரங்கல்

தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப்






