
சென்னை: நாட்டிலேயே, ரத்த தானத்தில், தமிழகம்தான் முன்னிலையில் விளங்குவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னிலையில் இருப்பதாகவும், தமிழகத்தில் 101 அரசு ரத்த தான மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், 252 தனியார் ரத்த தான மையங்கள் செயல்படுகின்றன என்றும் கூறுகிறார்.
மாநில அளவில், ரத்த வங்கிகளில், எந்தெந்த வகை ரத்தம் இருப்பு உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ள ஏதுவாக மக்கள் பயன்பெறும் வகையில் இணையதளம் செயல்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க... குறுஞ்செய்தியை திருடும் செயலி! பதிவிறக்கம் செய்தால் எல்லாம் காலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.