திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அக். 20 தீபாவளியன்று ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கம்!

தீபாவளியன்று சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம் பற்றி...

News image

புறநகர் ரயில் - கோப்புப்படம்

Updated On :17 அக்டோபர் 2025, 3:10 pm IST

தீபாவளி பண்டிகையையொட்டி அக். 20 ஆம் தேதி(திங்கள்) ஞாயிறு அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வருகிற அக். 20 ஆம் தேதி திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Story image

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரயில்கள் அக். 20 தீபாவளியன்று ஞாயிறு அட்டவணையில் இயங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chennai Suburban trains will operate as per Sunday schedule on Diwali

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.