தவெக புதிய நிர்வாகக் குழு: விஜய் அறிவிப்பு

தவெகவின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, புதியதாக நிர்வாகக் குழு.
tvk vijay
விஜய் கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, புதியதாக நிர்வாகக் குழுவை விஜய் நியமித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

என். ஆனந்த், பொதுச்செயலாளர்

ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்

மருத்துவர் கே.ஜி. அருண்ராஜ், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்

சிடிஆர் நிர்மல் குமார், இணைப் பொதுச்செயலாளர்

ஏ. ராஜ்மோகன், துணைப் பொதுச்செயலாளர், பெரம்பலூர் மாவட்டம்

சி. விஜயலட்சுமி, துணைப் பொதுச்செயலாளர், நாமக்கல் மாவட்டம்

ஏ. ராஜசேகர், தலைமை நிலையச் செயலாளர் கடலூர் மாவட்டம்

எம். அருள் பிரகாசம் துணைப் பொதுச்செயலாளர், சென்னை மாவட்டம்

எம். சிவக்குமார், மாவட்டக் கழகச் செயலாளர், அரியலூர் மாவட்டம்

ஏ. பார்த்திபன், மாவட்டக் கழகச் செயலாளர், சேலம் மத்திய மாவட்டம்

ஆர். விஜய் சரவணன், மாவட்டக் கழகச் செயலாளர், தஞ்சாவூர் மத்திய மாவட்டம்

எம். சிவன், மாவட்டக் கழகச் செயலாளர், தருமபுரி மேற்கு மாவட்டம்

எம். பாலாஜி, மாவட்டக் கழகச் செயலாளர், ஈரோடு மாநகர் மாவட்டம்

வி. சம்பத்குமார், மாவட்டக் கழகச் செயலாளர், கோவை மாநகர் மாவட்டம்

எம். சுகுமார், மாவட்டக் கழகச் செயலாளர், நாகப்பட்டினம் மாவட்டம்

எஸ்.ஆர். தங்கப்பாண்டி, மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்

கே. அப்புனு (எ) வேல்முருகன், மாவட்டக் கழகச் செயலாளர், சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்

பி. ராஜ்குமார், மாவட்டக் கழகச் செயலாளர், கடலூர் கிழக்கு மாவட்டம்

ஜே. பர்வேஸ், மாவட்டக் கழகச் செயலாளர், புதுக்கோட்டை மத்திய மாவட்டம்

ஏ. விஜய் அன்பன் கல்லானை, மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்

ஆர். பரணிபாலாஜி, மாவட்டக் கழகச் செயலாளர், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்

வி.பி. மதியழகன், மாவட்டக் கழகச் செயலாளர், கரூர் மேற்கு மாவட்டம்

என். சதிஷ்குமார், மாவட்டக் கழகச் செயலாளர், நாமக்கல் மேற்கு மாவட்டம்

கே. விக்னேஷ், மாவட்டக் கழகச் செயலாளர், கோவை தெற்கு மாவட்டம்

எம். வெங்கடேஷ், மாவட்டக் கழகச் செயலாளர், ஈரோடு கிழக்கு மாவட்டம்

எஸ். ராஜகோபால், மாவட்டக் கழகச் செயலாளர், திருநெல்வேலி தெற்கு மாவட்டம்

எஸ். பாலசுப்பிரமணியன், கழக உறுப்பினர், தூத்துக்குடி

மருத்துவர் என். மரிய வில்சன், கழக உறுப்பினர், சென்னை மாவட்டம்

எனது வழிகாட்டுதலின்படி இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழகத்தின் பொறுப்பாளர்கள். தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என விஜய் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | மழை அளவு கணக்கெடுப்பு நேரத்தில் மாற்றமா?

Summary

Vijay announces new management team for TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com