கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடியில் குளிா்சாதன இயந்திரங்கள் உற்பத்தி ஆலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
ரூ.2091 கோடி முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய ஆலை திறப்பு.

புதிய ஆலையை திறந்து வைத்த முதல்வர்.
படம்: DIPR









