பாஜக தோ்தல் குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்
பாஜக சாா்பில் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் குழு பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தேசிய அமைப்புச் செயலா் பி.எல்.சந்தோஷ். உடன், மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா்.








