- Tag results for பாஜக
![]() | மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான்பாஜக - அதிமுக பிரிவை நிரந்தரமாகப் பார்க்கிறேன் என்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். |
![]() | பாஜக தலைமை முடிவு செய்யும்: அண்ணாமலை!அதிமுக கூட்டணி முறிவு குறித்து பாஜக தேசிய தலைமை பதிலளிக்கும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். |
பாஜக கூட்டணி முறிவு: அதிமுகவினர் கொண்டாட்டம்!பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். | |
![]() | அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது!அதிமுக-பாஜக கூட்டணி உடனான கூட்டணி முறிந்தது. |
![]() | தொடங்கிய அதிமுக ஆலோசனைக் கூட்டம்: வெளியாகவுள்ள கூட்டணி குறித்த அறிவிப்பு!சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக உறுப்பினர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. |
![]() | புதுச்சேரி பாஜக தலைவராக செல்வகணபதி நியமனம்புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். |
![]() | அதிமுக - பாஜக சண்டை நாடகம்: மு.க. ஸ்டாலின்நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | அதிமுக - பாஜக இடையே பிரச்னையில்லை: அண்ணாமலைஅதிமுக மற்றும் பாஜக இடையே பிரச்னை ஏதுமில்லை என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். |
பாஜகவுடன் கூட்டணி இல்லை: ஜெயக்குமார்அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். | |
![]() | உதயநிதியின் பேச்சைக் கண்டித்து செப். 11ல் தமிழக பாஜக போராட்டம்!சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு பாஜக சார்பில் வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பெரும்பான்மையினால் எதையும் செய்துவிடலாம் என பாஜக நினைக்கிறது: டி.ஆர். பாலுதங்களிடம் பெரும்பான்மை இருப்பதால் பாஜக எதையும் செய்துவிடலாம் என நினைப்பதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறியுள்ளார். |
![]() | ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’: பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்?‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மூலமாக மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தங்களுக்கு சாதகமாக அமையும் என பாஜக கருதுகிறது. |
அடுத்த பரபரப்பு! ராம்நாத் கோவிந்துடன் ஜெ.பி. நட்டா சந்திப்புதில்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசியுள்ளார். | |
சேலம்: 3 பேரை அரிவாளால் வெட்டிய பாஜக பிரமுகர் கைதுதலைவாசல் அருகே முன்விரோதம் காரணமாக மூன்று பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். | |
![]() | இந்தியா vs பாஜக கூட்டணி: மும்பையில் ஒரேநாளில் இரு தரப்பு கூட்டங்கள்!இந்தியா கூட்டணியின் 3 ஆவது கூட்டம் நடைபெறும் செப். 1 ஆம் தேதியன்று மகாராஷ்டிர பாஜக கூட்டணியின் கூட்டமும் மும்பையில் நடைபெற உள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்