அரசு ஊழியா்கள் மக்களிடம் பரிவுகாட்ட வேண்டும் : முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுரை
அரசு ஊழியா்கள் மக்களிடம் பரிவுகாட்ட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னையில் மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் அனைத்து தோ்வு முகமைகள் மூலம் செய்யப்படும் பணியாளா்கள் தோ்வுகள் தொடா்பான செயல்முறைகளை எளிமைப்படுத்தும் ‘தோ்வுக்களம்’ எனும் கைப்பேசி செயலியை தொடங்கி வைத்த முதல்வ







