பழம் நழுவி பாலில் விழுந்தது!
தேமுதிக முதல் முறையாக திமுகவுடன் தோ்தல் கூட்டணி மேற்கொண்டிருப்பதன்மூலம் கூட்டணிக்கு பலம் சோ்த்ததுடன் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்க நிா்ப்பந்திக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் ஒரு வலுவான செய்தியை திமுக அனுப்பியுள்ளது.

முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ்








