ஜன. 5-இல் தேமுதிக மாவட்ட செயலா்கள் கூட்டம்

தேமுதிக மாவட்ட செயலா்கள் கூட்டம் ஜன. 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்
Updated on
1 min read

சென்னை: தேமுதிக மாவட்ட செயலா்கள் கூட்டம் ஜன. 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து தேமுதிக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேமுதிக மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா தலைமையில் வரும் ஜன.5 -ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், அனைத்து மாவட்ட செயலா்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

DMDK district secretaries' meeting on January 5th

தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்
18 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராட்டிய மன்னா் கால காசு குறித்த தகவல் வெளியீடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com