FOLLOW US

ON GOOGLE DISCOVER

வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

32 அல்ல 31 பேருக்கு அரசுப் பணி ஆணை! யார் யாருக்கு என்னென்னப் பணி?

32 அல்ல 31 பேருக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது, இதில் யார் யாருக்கு என்னென்னப் பணி என்பது பற்றி..

News image

முதல்வர் விஜய்

Updated On :10 ஜூலை 2026, 4:03 pm IST

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 31 பேருக்குத்தான் அரசுப் பணி வழங்கப்படுகிறது.

அதில், சாந்தி என்ற பயனாளிக்கு, பணியாற்ற முடியாத சூழல் இருப்பதால், அரசுப் பணி வழங்கப்படாமல், அதற்கு பதிலாக ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை மட்டும் வழங்கப்படுகிறது.

மற்ற 31 பேரின் விவரங்களும், அவர்களுக்கு வழங்கப்படும் பணிவிவரங்களும் வெளியாகியுள்ளது. இதில் 17 பெண்களுக்கும் 14 ஆண்களுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

1. ஈரோட்டைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணுக்கு கருணைத் தொகை ரூ.10 லட்சம். (அரசுப் பணி இல்லை)

2. ஆனந்தஜோதி - இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித் துறை (கூட்ட நெரிசலில் மனைவி, 2 மகள்களை இழந்தவர்)

3. மா. நிவேதா- இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித் துறை

4. சு. கலைச்செல்வி - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு

5. சதீஷ்குமார் - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு

6. விமல் - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு

7. சங்கவி - இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித் துறை

8. ரகுநாதன் - இரவு காவலர் பணி, மாவட்ட வருவாய்த் துறை

9. செல்வராணி - மசால்ஜி, வருவாய்த் துறை

10. திவ்யா - இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித் துறை

11. கிருஷ்ணமூர்த்தி - இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித் துறை

12. மோனிஷா - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

13. ப. சந்திரகலா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,

14. மகாலட்சுமி - இளநிலை உதவியாளர், காவல்துறை

15, தனலட்சுமி - இளநிலை உதவியாளர், காவல்துறை

16. முருகன் - அலுவலக உதவியாளர், கரூர்மாவட்ட நிர்வாகம்

17. பிரபாகரன் - இளநிலை உதவியாளர், திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

18. ஷர்மிளா - இளநிலை உதவியாளர், பதிவுத்துறை

19. சந்தியா - இளநிலை உதவியாளர், ஊரக வளரச்சித் துறை

20. அஷ்வின்குமார் - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,

21. 20. சுதன் - அலுவலக உதவியாளர், கரூர் மாவட்ட நிர்வாகம்

22. அகிலா - அலுவலக உதவியாளர் - ஈரோடு மாவட்ட வருவாய்த் துறை

23. குணசேகர் - இளநிலை உதவியாளர், ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் துறை

24. ஜெயப்பிரகாஷ் - இளநிலை உதவியாளர், திருப்பூர் ஊரக வளர்ச்சித் துறை,

25. நிவேதிதா - இளநிலை உதவியாளர், திருப்பூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

26. தீபலட்சுமி - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

27. மல்லிகா - இளநிலை உதவியாளர், திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,

28. பிரபாகரன் - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

28. ஜோதி - இரவு காவலர், பழங்குடியினர் அடிமலைப்புதூர் உண்டு உறைவிட, உயர்நிலைப் பள்ளி, சேலம்

29. பிரியதர்ஷினி - இளநிலை உதவியாளர், கரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

30. சக்திவேல் - இளநிலை உதவயிளர், பள்ளிக் கல்வித் துறை

31. யோகேஷ்குமார் - இரவுக்காவலர், வருவாய்த் துறை

Story image
Story image
Story image

பணி நியமன ஆணைகளை, முதல்வர் விஜய், உரியவர்களிடம் வழங்கினார். அனைவரும் அரசுப் பணி ஆணைகளைப் பெற்றுக் கொண்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். வெளியே வந்த அவர்கள், முதல்வர் விஜய் கண்ணீர் சிந்தியபடி பணி நியமன ஆணைகளை வழங்கியதாகக் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.