சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

தங்கம், வெள்ளி விலை குறைவு! ஜூலை 17 நிலவரம்!!

ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.1,04,800-க்கு விற்பனையாவது தொடர்பாக...

gold jewel

தங்கம் விலை நிலவரம் - கோப்புப்படம்

Published On :17 ஜூலை 2026, 10:05 am IST

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.1,04,800-க்கு விற்பனையாகிறது.

இந்த வாரம் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது.

கடந்த ஜூலை 13-இல் பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,05,600-க்கும், ஜூலை 14-இல் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,05,200-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து, ஜூலை 15-இல் பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1,05,440-க்கும், ஜூலை 16-இல் பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1,05,440-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100-க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை குறைவு

அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. அதன்படி, கிராம் ரூ.5 குறைந்து ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Today Gold and silver prices drop...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.