தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 28) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வரும் வழக்குகள் பற்றி...

Madras High Court

சென்னை உயர் நீதிமன்றம்.

Published On :

அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யகோரி முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்ந்த வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வருகின்றன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நியமன முறைகேடு தொடர்பாக அதிமுக எம்.பி., ஐ.எஸ். இன்பதுரை தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நெடுஞ்சாலைத் துறை ஊழல் புகாரில் லஞ்சஒழிப்புத் துறை வழக்கை ரத்து செய்யகோரி முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தொடர்ந்த வழக்கு

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ பிணை கோரிய மனு

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக தொடர்ந்த வழக்கில் கைதான கார்த்திக், ரமேஷ் தங்கவேலு பிணை கோரிய வழக்கு

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா உள்ளிட்டோர் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.

Summary

Which are the cases hearing at the Madras High Court today July 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.