முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூன் 22) அறிவித்தது.
தவெக தேர்தல் வியூகம், வார் ரூம் பணிகளை மேற்கொண்ட ரூட் அமைப்பின் நிறுவனரான ஜெகதீஷ் பழனிசாமியை, முதல்வரின் தனிச் செயலராக, மே 12 ஆம் தேதி நியமனம் செய்தது குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சற்று நேரம் முன்பு, ஜெகதீஷ் பழனிசாமி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், ரசிகனாக உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நான், இப்போது தனிச் செயலாளராக புகைப்படம் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யுடன் ஜெகதீஷ் பழனிசாமி பயணித்து வரும் சூழலில், முதல்வரின் தனிச் செயலராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!
Summary
Jagadeesh Palanisamy appointed as the Chief Minister's Personal Secretary
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமமுக புதிய மாவட்டச் செயலாளா் நியமனம்

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்தவா் கேரள முதல்வரின் செயலராக நியமனம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்

முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |





