சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!

கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது பற்றி...

Kannadasan

கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை - x

Published On :24 ஜூன் 2026, 2:49 pm IST

கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று (ஜூன் 24) கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள கவிஞர் கண்ணதாசனின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து, சிலை முன்வைக்கப்பட்டுள்ள புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Story image

இந்த நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் என். ஆனந்த், வெங்கடரமணன், மரிய வில்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Summary

Tamil Nadu Government pays tribute to Poet Kannadasan's statue!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.