முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சுமை தூக்கும் பொருளாக மாறிப்போன சக்கர நாற்காலிகள்: பக்தர்கள் வேதனை!

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலிகள் பற்றி..

News image

பேரூர் பட்டீஸ்வரர் கோயில் நாற்காலிகள் - video crop

Updated On :24 ஜூன் 2026, 2:17 pm IST

கோவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள சக்கர நாற்காலிகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள், முதியோர் வசதிக்காக தன்னார்வலர்கள் மற்றும் அரசு சார்பில் வழங்கப்பட்ட சக்கர நாற்காலிகள், ஆலய ஊழியர்களால் கோயில் பொருள்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், அதிகளவிலான பொருள்களை ஏற்றிப் பயன்படுத்தியதால் பல சக்கர நாற்காலிகள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றைச் சரிசெய்யாமல் அப்படியே விட்டு வைத்திருப்பதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாகக் கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், அவர்களுக்காக வழங்கப்பட்ட உபகரணங்கள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது

வேதனையளிப்பதாகவும் பக்தர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். எனவே, கோயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சக்கர நாற்காலிகளைச் சீரமைத்து, அவை மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Devotees have alleged that the wheelchairs provided for the use of persons with disabilities at the Perur Patteeswarar Temple near Coimbatore are not being properly maintained.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.