வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.15,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.920 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிராம் ரூ.3,15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Today, the first day of the week, gold and silver prices have fallen sharply.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை: ஜூன் 12 விலை நிலவரம்?

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 16) குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




