கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

புதுச்சேரி தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

News image

விஜய்

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 4:40 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் இன்று (மார்ச் 22) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

வருகின்ற ஏப்ரல் 9 அன்று நடைபெற உள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துக் களம் காண்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளித்தவர்களிலிருந்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள்.

தவெக வேட்பாளர்கள்

லாஸ்பேட்டை - வி. சாமிநாதன்

காரைக்கால் தெற்கு - கே.எ.யு. அசனா

நெட்டப்பாக்கம் (தனி) - எல். பெரியசாமி

திருபுவனை (தனி) - சாய் ஜே. சரவணன் குமார்

முத்தியால்பேட்டை - ஜே .பிரகாஷ் குமார்

பாகூர் - என். தனவேலு

ராஜ் பவன் - விஜே. சந்திரன்

உப்பளம் - எஸ். சிவா

உழவர்கரை - எஸ். சசிபாலன்

அரியாங்குப்பம் - எஸ். குமரவேலு

மணவெளி - பி. இராமு

வில்லியனூர் - ஆர். ரமேஷ்

முதலியார்பேட்டை - என். மணிபாலன்

மண்ணாடிப்பட்டு - கே. பாரதிதாசன்

உருளையன்பேட்டை - எஸ். மரிய பிரான்சிஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.