தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்: செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் பாசிசத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

Selvaperunthagai | MK Stalin

செல்வப்பெருந்தகை | முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :

தமிழகத்தில் மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலினே அமர்வார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் செல்வப்பெருந்தகை பேசியதாவது, "திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், 200 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெறுவோம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் அமர்வார். எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

பிரதமர் மோடி இங்கு வந்தால் - தமிழர் நாகரிகம், தமிழர் பாரம்பரியம், தமிழர் பண்பாடு, தமிழர் கலாசாரம் என்று சொல்வார். ஆனால், பிகார் தேர்தலின்போது தமிழர்களைத் திட்டுவார். ஒரிஸாவில் தமிழர்கள் திருடர்கள், ஒரிஸாவின் கருவூல சாவி தமிழரான பாண்டினிடம் இருக்கிறது என்றெல்லாம் சொல்வார்.

மாற்றிமாற்றி பேசுபவர்தான் நம்முடைய பிரதமர். பாசிசத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் இடமில்லை. அவர்கள்தான் படுதோல்வியைத் தழுவப்போகின்றனர்" என்று தெரிவித்தார்.

Summary

M.K. Stalin Will Be Chief Minister Again, says Congress Leader Selvaprerunthagai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.