ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்! தமிழகத்திற்கு ஆளுநரே தேவையில்லை! கனிமொழி

தமிழக அரசியல் களம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி பதில்...

The People Verdict Must Be Respected: Kanimozhi

திமுக எம்.பி. கனிமொழி - PTI

Published On :8 மே 2026, 12:21 pm IST

தமிழகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை, எனினும் மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

"தமிழக தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு, ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பு என்பது முக்கியமான விஷயம், அதனை நாம் மதிக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக தேர்தல் முடிவுகள் குழப்பமாக வந்துள்ளன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டியது நம் கடமையாகும்.

அதிமுகவுக்கு திமுக ஆதரவு என்பது யூகம்தான். யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அதிமுக சொல்வதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நிறைய வதந்தியால் பரவுகின்றன. இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல குழப்பங்கள் இருக்கின்றன.

தமிழகத்திற்கு ஆளுநரே தேவையில்லை என்ற நிலைப்பாட்டில்தான் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

Summary

The People Verdict Must Be Respected: Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.