ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

புதுச்சேரியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

new MLAs take oath

முதல்வர் ரங்கசாமி பதவியேற்பு - video crop

Updated On :

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 20 (இன்று) பதவியேற்றுக் கொண்டனர்.

புதுச்சேரி 16-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தற்காலிக அவைத்தலைவர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.

இதில் மங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டார். முதல்வருக்குத் தற்காலிக அவைத்தலைவர் ஏ. அன்பழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

ரங்கசாமியைத் தவிர, ஏ.ஐ.என்.ஆர்.சி, பாஜக, அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களுக்கு விருப்பமான தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கில மொழிகளில் ஒவ்வொருவராகப் பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, அன்பழகன் அவையின் நடவடிக்கைகளைக் காலவரையின்றி ஒத்திவைத்தார்.

ஏப்ரல் 9 தேர்தலில் ஏ.ஐ.என்.ஆர்.சி தலைமையிலான என்.டி.ஏ வெற்றி பெற்றிருந்தது. முதல்வர் தட்டஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் வெற்றிகரமாகப் போட்டியிட்ட நிலையில், ரங்கசாமி முந்தைய தொகுதியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.

Summary

The newly elected members of the Legislative Assembly of the Union Territory of Puducherry took their oaths of office on May 20 (today).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.