மழைக்கால நோய்த் தடுப்புக்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: மு. வீரபாண்டியன்சிஜேபி தலைவர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ்!எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி! புயலைக் கிளப்பும் புதிய படங்கள்!முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!

ராணிப்பேட்டை: காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை! போலீசார் தீவிர விசாரணை

ராணிப்பேட்டை அருகே ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவது குறித்து...

Ranipet: Missing one-year-old girl! Police are actively investigating

மகேஸ்வரி - படம் - தினமணி

Updated On :

ராணிப்பேட்டை அருகே ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை அருகே கடந்த மாதம் 24 ஆம் தேதி காணாமல் போன ஒரு வயது குழந்தையை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த நாடோடி தம்பதி சேகர் (46), பிரேமா (23). பிளாஸ்டிக் பாட்டில் சேகரித்து யாசகம் பெற்று சாலை ஓரத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தையான மகேஸ்வரி கடந்த செப். 26 அன்று சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது, காணாமல் போன நிலையில் குழந்தையை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அந்தப் பகுதியில் சிசிடிவி காட்சிகள், தடயங்கள் கிடைக்காததால், குழந்தையை மீட்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Summary

Police are actively investigating the disappearance of a one-year-old girl near Ranipet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.