கைதிகள் தப்பியோட்டம்: தவெக-வின் போலீஸ் ஐடி விங் என்ன சொல்லப் போகிறது? கனிமொழி
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பதிவு...

கனிமொழி - கோப்புப் படம்
தேனி கண்டமனூர் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் 200 கைதிகள் உள்ள நிலையில், நேற்று (திங்கள்கிழமை) இரவு காவலர்களைத் தாக்கிவிட்டு, 17 கைதிகள் தப்பியோடினர். இந்த 17 பேரில் 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில் 13 பேரைப் பிடிக்க 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இதுபற்றி நேரில் ஆய்வு செய்ய தேனி வரவுள்ளார். இந்த விவகாரத்தில் சிறைக் காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,
"தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியதாகச் செய்திகள் வருகின்றன.
இந்த அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை!
இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING?" என்று பதிவிட்டுள்ளார்.
தà¯à®©à®¿ மாவà®à¯à®à®®à¯ தà¯à®à¯à®à®®à¯à®ªà®à¯à®à®¿ à®à®¿à®±à¯à®¯à®¿à®²à¯ à®à®¾à®µà®²à®°à¯à®à®³à¯à®¤à¯ தாà®à¯à®à®¿à®µà®¿à®à¯à®à¯ 17 à®à¯à®¤à®¿à®à®³à¯ தபà¯à®ªà®¿à®¯à¯à®à®¿à®¯à®¤à®¾à®à®à¯ à®à¯à®¯à¯à®¤à®¿à®à®³à¯ வரà¯à®à®¿à®©à¯à®±à®©.
— Kanimozhi (à®à®©à®¿à®®à¯à®´à®¿) (@KanimozhiDMK) October 27, 2026
à®à®¨à¯à®¤ à®à®°à®à®¾à®²à¯, à®à¯à®±à¯à®±à®µà®¾à®³à®¿à®à®³à¯à®à¯ à®à¯à®¤à¯ à®à¯à®¯à¯à®¯à®µà¯à®®à¯ à®®à¯à®à®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯â¦ à®à®¿à®±à¯à®¯à®¿à®²à¯ à®à®³à¯à®³ à®à¯à®±à¯à®±à®µà®¾à®³à®¿à®à®³à¯ பாதà¯à®à®¾à®à¯à®à®µà¯à®®à¯ à®®à¯à®à®¿à®¯à®µà®¿à®²à¯à®²à¯!
à®à®¤à®±à¯à®à¯ à®à®©à¯à®© à®à®¾à®²à¯à®à®¾à®ªà¯à®ªà¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà¯à®à®¿à®±à®¤à¯ தவà¯à®-வின௠POLICE ITâ¦
Summary
Prisoners escape: What will TVK Police IT Wing have to say about this: Kanimozhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

