பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

மண்டபம் மீனவர்களுக்கு இன்று முதல் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து!

மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

fisherman

மீன்பிடி படகுகள் - பிரதிப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 8:32 am IST

ராமேஸ்வரம்: மண்டபம் மீனவர்களுக்கு இன்று(செப். 6) முதல் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடலில் காற்றின் வேகம் 60 கி.மீ. வரை இருக்கும் என்பதால் ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்களுக்கு இன்று முதல் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது

மறு உத்தரவு வரும் வரை மண்டபம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தங்களது மீன்பிடி படகுகள், மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திடவும் மீன் வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதனால், மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களிலேயே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Summary

Fishing permits for fishermen from Rameswaram and Mandapam have been cancelled effective today (Sept. 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.