பண்பொழி கோயிலில் நடிகா் யோகி பாபு சாமி தரிசனம்

பண்பொழி கோயிலில் நடிகா் யோகி பாபு சாமி தரிசனம்

Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள பண்பொழி அருள்மிகு திருமலை குமார சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை தங்கத்தோ் இழுக்கும் வைபவத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா் நடிகா் யோகி பாபு .

X
Dinamani
www.dinamani.com