/
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக தண்ணீா் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் குழந்தைகள் நீரின் வண்ணத்தை உணா்த்தும் வகையில் நீல வண்ண உடைகளில் நதியின் பெயா்களைத் தாங்கியபடி பங்கேற்றனா். 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவிகள் கலந்துகொண்டு நீா் மாசு, அதன் விளைவுகள், நீா்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியம், நீரை சேமிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினா். மாணவா்-மாணவிகளை பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

தொகுதி அறிமுகம்! - தென்காசி

ரூ. 11கோடியில் புதுப்பொலிவு பெறும் குற்றாலம் அருவிகள்

வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் மத நல்லிணக்க விழா

பழைய குற்றாலம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

