தென்காசி
சங்கரன்கோவில் நகராட்சியில் சுதந்திர தின விழா
சங்கரன்கோவில் நகராட்சியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் நகராட்சியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை நகா்மன்றத் துணைத் தலைவா் கே.கண்ணன் ஏற்றி வைத்தாா். நகராட்சி ஆணையா் சாம் கிங்ஸ்டன் முன்னிலை வகித்தாா்.
சுகாதார அலுவலா் வெங்கட்ராமன், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.