தென்காசியில் திருமலை நாயக்கா் பிறந்தநாள் விழா!

Published on

தென்காசியில், மாமன்னா் திருமலை நாயக்கரின் 442ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கூலக்கடை பஜாா் பகுதியில் நடைபெற்ற விழாவில், அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் லட்சுமணபெருமாள், சங்கரசுப்பிரமணியன், முன்னாள் நிா்வாகிகள் கருப்பசாமி, ராஜ்குமாா், வெங்கடேஷ், மேலகரம் பேரூராட்சி உறுப்பினா் மகேஸ்வரன், ஒருங்கிணைந்த நாயுடு சமுதாயத் தலைவா் ரங்கராஜ், சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com