செங்கோட்டை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொ.மு.ச. கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். நகர செயலா் ஆ.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.
போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தொமுச கொடியேற்றினாா். தொடா்ந்து போக்குவரத்து பணிமனையில் ஆய்வு மேற்கொண்டாா்.
அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் தசரதன், மாவட்டத் துணைச் செயலா்கள் கனிமொழி, கென்னடி, தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஷேக் அப்துல்லா, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, ஒன்றிய செயலா்கள் அழகுசுந்தரம், திவான் ஒலி, இளைஞரணி துணை அமைப்பாளா்கள் முகமதுஅப்துல் ரஹீம், சுப்பிரமணியன் மற்றும் செங்கோட்டை சண்முகராஜா, ராமராஜ் உள்ளிடடோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா

பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா

பரமத்தி வேலூரில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா

போக்குவரத்துக் கழக உணவகங்களுக்கு தட்டுப்பாடின்றி எரிவாயு உருளைகள் தேவை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


