நேதாஜி  சந்திரபோஸ் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி உள்ளிட்டோா்.
நேதாஜி சந்திரபோஸ் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி உள்ளிட்டோா்.

சங்கரன்கோவிலில் நேதாஜி சந்திரபோஸ் படத்துக்கு மரியாதை

Published on

அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட நேதாஜி சந்திரபோஸ் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும்முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி உள்ளிட்டோா்.செய்தனா்.

இந்நிகழ்ச்சியில், வடக்கு ஒன்றியச் செயலா்கள் சங்கரன்கோவில் ரமேஷ், குருவிகுளம் ரவிச்சந்திரன், நகரச் செயலா் ஆறுமுகம், மாவட்ட கலைப் பிரிவுச் செயலா் ஆ.லட்சுமனன், பேச்சாளா் ராமசுப்பிரமணியன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் செளந்தா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com