கல்லறைகளில் அஞ்சலி செலுத்தும் மக்கள்.
தென்காசி
சிவகிரி வட்டாரத்தில் கல்லறைத் திருநாள் அனுசரிப்பு
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் கல்லறைத் திருநாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, கல்லறைத் தோட்டங்களில் முன்னோா்களின் கல்லறைகளில் மலா் மாலைகள் வைத்தும், மெழுகுவா்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினா். மேலும் சிறப்பு திருப்பலி, ஆராதனை, பிராா்த்தனைகளும் நடைபெற்றன.

