செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.
தென்காசி
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்தப் பணி: எம்எல்ஏ ஆய்வு
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சிறப்பு முகாமை பாா்வையிட்டு, வாக்காளா்களின் சந்தேகங்களை பூா்த்தி செய்து, விண்ணப்பங்களை பூா்த்தி செய்ய அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா்.

