தென்காசி
நடுவக்குறிச்சி பகுதியில் நாளை மின்தடை
சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி உபயின் நிலையத்தில் நவ.20 ஆம் தேதிமாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி உபயின் நிலையத்தில் நவ.20 ஆம் தேதிமாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.
எனவே, பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனா், வேப்பங்குளம். சில்லிகுளம் சூரங்குடி ஆகிய ஊா்களுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளா் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளாா்.