விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

தென்காசி அருகே இடைகால் துரைச்சாமியாபுரத்தில் நடந்த விபத்தில் காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து,
Published on

தென்காசி: தென்காசி அருகே இடைகால் துரைச்சாமியாபுரத்தில் நடந்த விபத்தில் காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து, அவா்களின் குடும்பத்தினருக்கு எம்எல்ஏ எஸ்.பழனிநாடாா் செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறினாா்.

மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், நகரதலைவா் மாடசாமிஜோதிடா், நகா்மன்ற உறுப்பினா் ரபீக் ஆகியோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com