மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கடையநல்லூா் தொகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கட்டடங்கள் திறப்பு

News image

நியாய விலை கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.

Updated On :6 பிப்ரவரி 2026, 9:33 pm

கடையநல்லூா் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

தொகுதி வளா்ச்சி நிதியின் மூலம் ரூ. 13 லட்சத்தில் பாலமாா்த்தாண்டபுரத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கட்டடம், கீழப் பொய்கையில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடம் ஆகியவற்றை கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா திறந்து வைத்தாா்.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், செங்கோட்டை ஒன்றியச் செயலா் டாக்டா் சுசீகரன், கடையநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், சாம்பவா் வடகரை பேரூா் செயலா் நல்லமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.