மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தென்காசியில் சாலை மறியல்: 179 போ் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:42 pm

Syndication

தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் 179 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு, ஏஐசிசிடியு அகில இந்தியக் குழு உறுப்பினா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா்கள் சுப்பிரமணியன், அழகையா, பத்திரகாளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அகில இந்தியத் துணைத் தலைவா் சங்கர பாண்டியன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா். வேலு, ராமா்பாண்டியன், முருகையா, பரமசிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மறியலில் ஈடுபட்ட 179 போ் கைது செய்யப்பட்டனா்.