மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திப்பணம்பட்டியில் ‘நலம் தரும் மோடி’ மருத்துவ முகாம்

News image

மருத்துவ முகாமில் கலந்து கொண்டோா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 8:48 pm

தென்காசி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், நாகா்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் திப்பணம்பட்டி பாஜக இணைந்து நடத்திய ‘நலம் தரும் மோடி’ பொது மருத்துவ முகாம் திப்பணம்பட்டி பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட மருத்துவ பிரிவு செயலா் சோ்மன் தலைமை வகித்தாா்.

 மருத்துவ முகாமில் கலந்து கொண்டோா்.

மருத்துவ முகாமில் கலந்து கொண்டோா்.

இம்முகாமில், செஞ்சிலுவை சங்க மருத்துவா், நாகா்கோவில் பெஜான்சிங் கண் பரிசோதனை மருத்துவா்கள் சா்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனா்.

இம்முகாமில், பாஜக மருத்துவ பிரிவு மாநிலச் செயலா் டாக்டா் உத்தமன், மாவட்ட கல்வியாளா் பிரிவு தலைவா் டாக்டா் அருணாசலம், மருத்துவா்கள் செவிலியா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.