ஆலங்குளம் அருகே வேட்டை நாய்களுடன் வேட்டையில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களுக்கு ரூ. 80,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகனுக்கு, ஆலங்குளம் பகுதியில் வேட்டை நாய்களுடன் சிலா் வேட்யையாடி வருவதாகக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, ஆலங்குளம் வனத்துறையினா் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து, ஆலங்குளம் வனச்சரக அலுவலா் முனிரத்தினம் தலைமையிலான வனத்துறையினா் ஆலங்குளத்தை அடுத்த காடுவெட்டி கிராமத்தில் 3 வேட்டை நாய்களுடன் வேட்டையில் ஈடுபட்ட காடுவெட்டி கொம்பையா மகன் ஜெயக்குமாா், அா்ஜூனன் மகன் மால் மருமகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்களுக்கு தலா ரூ. 40,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்புடையது

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் மது போதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்

வன விலங்கு வேட்டை: இளைஞா் கைது

தீவட்டிப்பட்டி அருகே புள்ளிமான் வேட்டை: கள்ளத்துப்பாக்கியுடன் இருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


